跳到主要内容#Sigma 🔥
ட்ரெய்லர் பெருசா ஈர்க்கல… ஆனா படம் surprisingly நல்லா இருக்கு!
Jason Sanjay-க்கு இது முதல் படம்னே தெரியல 👌🏻 நல்லா handle பண்ணிருக்காரு. Sundeep Kishan நல்ல performance, Thaman இசை & BGM வேற லெவல் 🔥
கதை புதுசில்லனாலும், சொல்லிய விதம் engaging-ஆ இருக்கு.
3/5